மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படக்கூடாது. கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றைத் தீர்மானிக்கும், நிர்வகிக்கும் அதிகாரங்கள் முழுமையாக மாநிலங்களுக்கே இருக்க வேண்டும். இதற்கேற்ப அரசியலமைப்பு, திருத்தப்பட வேண்டும் என்பதே ’மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி ‘ என்னும் முழக்கம். அதைச் சுருக்கமாக விளக்குகிறது.
Be the first to rate this book.