மாடிக்கு வந்த பறவைகள் / The Birds that came to the Terrace
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

மாடிக்கு வந்த பறவைகள் / The Birds that came to the Terrace

Bilingual Children's Stories

35
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கன்னிக்கோவில் இராஜா
Translator: ஆ. சாய்மோத்தீஸ்வரன்
Publisher: லாலிபாப் சிறுவர் உலகம்
No. of pages: 24
Out of Stock
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789349105928
Published on: 2025
Book Format: Paperback

Description

-வந்தவாசியில் வசிக்கும் திரு. ஆறுமுகம் - திருமதி. சுகிர்த லட்சுமி ஆகியோரின் மகனான ஆ.சாய்மோத்தீஸ்வரன் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'மாடிக்கு வந்த பறவைகள்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.

About the Author

கன்னிக்கோவில் இராஜா

கன்னிக்கோவில் இராஜா ,கதைசொல்லியான இவர், சிறார் இலக்கியத்தில் அறுபது நூல்களும், பொது இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் படைத்தவர். கற்பனைக் கதைகள், சூழலியல் கதைகள், அறிவியல் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதைப்பாடல்கள் எனத் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. 'ஆங்கிலம்'. 'படுகா', 'மலாய்', 'ஹிந்தி' ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக, நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.லாலிபாப் சிறுவர் உலகம்' என்ற புலனக்குழுவை அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp