புதுச்சேரி மண்ணின் சூழல் காக்கும் போராட்டம், தமிழ்மொழி காக்கும் போராட்டம், ஈழத் தமிழர்களுக்கான போராட்டம் என திரும்பிய பக்கமெல்லாம் தங்கப்பாவின் முகம் இருந்தது. ஒரு போராளி, கவிஞர், பேராசிரியர், சூழலியலாளர் . இந்த நூலைத் தங்கப்பாவை பற்றிய ஒர் ஆவணமாக உருவாக்கி உள்ள பி.என்.எஸ்.பாண்டியன் ஓர் ஊடகவியலாளர். சாகித்ய அகடாமி விருதாளர். தற்போது ஊடக நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.