கொரோனா லாக்டவுன் காலத்தில் வளைகுடா நாட்டில் தனிமைப்பட்டுப் போன ஒருவரின் வாழ்க்கையில் இரவில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பயத்துக்கும் சந்தேகத்துக்கும் புலன் விசாரணைக்கும் இழுத்துச் செல்கின்றன. கூடவே இழையோடிய ஒரு காதலும் வன்மமும் மனித உறவுகளும் உணர்வுகளும் நம் மனதைத் தொடுகின்றன. அதனால் இது ஒரு சாதாரண மர்மக் கதையின் தளத்திலிருந்து ஒரு படி மேலே உயர்ந்து நிற்கின்றது என்று சொல்லலாம்.
Be the first to rate this book.