நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு கதை எப்போதும் தேவைப்படும். அது ஏன் ஒரு அறிவியல் கதையாக இருக்கக்கூடாது? இதோ நடந்து முடிந்த ஓர் அறிவியல் கதை உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கை ‘ஒளி’ யைப் பாய்ச்சும் என்ற நம்பிக்கையில்… ‘light ஆ ஒரு ஸ்டோரி’
பேரா.பீ.கலீல் அஹமது அவர்கள் அடிப்படையில் இயற்பியல் துறையை பின்புலமாக கொண்டவர். இவரின் எழுத்துக்கள் அறிவியலை வரலாற்றின் வழியே தேடுவதை மையமாகக் கொண்டவை. மேலும், எழுதப்படாத அறிவியல் வரலாற்றை நிரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. மிக எளிமையான. நேர்த்தியான நடை, வாசிப்பை எளிமையாக்கி வாசகனுக்கு அருகில் கொண்டு செல்கின்றன. இணைய வழியிலும் எழுதும் இவருக்கு இந்நூல் இரண்டாவது படைப்பாகும்.
Be the first to rate this book.