உருசிய மன்னர் சாரின் கொடுங்கோலுக்கு ஆளாகித் தவித்த மக்களுக்கும், நிலக்கிழார்களின் நெஞ்சீரமற்ற நெடுங்கால கொத்தடிமைப் பாட்டாளிகட்கும், ஏழைஎளிய தொழிலாளிகட்கும், மக்களை மடமையால் ஆழ்த்திய மதகுரு ரஸ்புடீனின் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து எல்லார்க்கும் எல்லாம். என்ற சமன்மை (சோஷலிச) சோவியத்து நாட்டைப் படைத்தவர் இலெனின். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தலைசிறந்த நாகரிகமும், பண்பாடும் இலக்கியமும்,கொண்டு விளங்கிய தமிழகம், வந்தேறிகளால் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும். கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சலியாது சிறப்புடன் பாடுபட்டுத் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பி, மீண்டும் 'தமிழ்நாடு" என்ற பெயரை உலகப்படத்தில் பொறித்தவர் - அண்ணா.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.