நேருவுக்கும் மவுண்ட் பேட்டன் தம்பதியினருக்கும் இடையே வெளிப்பட்ட ஆழமான அன்பும். நெருக்கமான உறவும். சுதந்திர இந்தியா உருவான காலகட்டத்தில் அழியாத முத்திரையைப் பதிக்கும் சித்திரமாக, கொடி மேல் கொடி படர்ந்தது போல ஒருவிதமான மர்மக் கவர்ச்சியாக, அன்றைய நாட்களில், அந்தரங்க நீரோட்டமாக பயணித்திருப்பதை பல ஆங்கிலக் கட்டுரைகளிலும் நூல்களிலும் நூலாசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள்...!
அன்றைய சுதந்திர இந்திய அரசியல் நெருக்கடிகளின் நெருப்பு பரவிக் கிடந்த பொழுதுகளுக்கிடையிலும், ரசனை மிக்க சுவாரசியமாக, எட்வினா மவுண்ட் பேட்டன் நேருவுக்கு இடையே மலர்ந்து பயணித்த ஒரு இனம் புரியாத நறுமணம், அவர்கள் வாழ்க்கையின் இறுதி வரையிலும் பத்திரமாக பரிமாறப்பட்டு இருப்பதை எட்வினாவின் மகள் பமிலாவின் நேர்காணலிலும், கடிதங்கள் மூலமும் நினைவு கூறப்பட்டிருப்பதை இந்நூல் ஒரு மறு பதிவாக சொல்ல முயற்சிக்கிறது...!
Be the first to rate this book.