ம.நவீன் எழுதியுள்ள நியூசிலாந்துப் பயண நூல் அம்மண்ணின் அழகைப் பதிவு செய்வதுடன் மக்களின் பண்பாடு, அந்நிலத்தின் வரலாறு, தனது அக உள்ளீடு என பல்வேறு நிலைகளைத் தொட்டுச் செல்கிறது. ஒரு சிறுவனின் குதூகலிப்பும் ஓர் எழுத்தாளனின் கூரிய அவதானிப்பும் ஒருங்கே அமைந்த பயண நூல்./
- பின்னட்டைக்குறிப்பு
Be the first to rate this book.