சிவகங்கை பாளையக்காரர் காலகட்டத்தின் மிகப் பிரம்மாண்டமான நாயகியாய் விளங்கி வருபவள் குயிலி.
இந்தியத் தேசிய, தமிழ்த்தேசிய, திராவிட, கம்யூனிச, தலித்திய, பெரியாரிய, அம்பேத்கரிய, இந்துத்துவ - ஆகிய அனைத்து வாதிகளும் ஒரு வரலாற்றுப் பாத்திரமாக ஏற்றுக் கொண்டிருக்கும் குயிலி, ஒரு கற்பனைப் பாத்திரமே என ஆவண ஆதாரங்களுடன் அடித்து நொறுக்கியிருக்கும் ஆய்வு நூல் இது.
இந்நூல் முன்வைத்திருக்கும் உண்மைகளை இந்நாள் வரையிலும் யாரும் மறுக்கவில்லை.
ஒரு அசல் ஆய்வு நூலாகத் தமிழ் வரலாற்றியல் தளத்தில் இடம் பிடித்திருக்கும் நூல் இது.
Be the first to rate this book.