''ரசிகனாய் இருப்பதினும் மனிதன் பெறும் பேறு வேறுண்டோ?"
என்று தோழமையுடன் கேட்கும் ஒரு குரல் இந்தக் கவிதைகளில் தொனிக்கிறது.
ரசிகன் கவிஞனாகும் தருணங்கள் இங்கே கவிதைகள் ஆகியுள்ளன.
மனிதன் ரசிகன் கலைஞன் ஞானி என்னும் படிநிலைகளே அகத்தின் பரிணாம வளர்ச்சி என்னும் புரிதலுடன் இயங்கும் ரமீஸ் பிலாலியின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு இது. மனிதனையும் ரசிகனையும் ஞானியையும் காட்டும் ஒரு கலைஞனின் காட்சிப் பதிவுகள் என்று இவற்றை இயம்பலாம்.
Be the first to rate this book.