குட்டி மோச்சு சுவரோரம் சென்ற எறும்பின் பின்னாலயே நகர்ந்து நகர்ந்து அங்கிருந்த கண்ணாடிக் கதவின் வழி வெளியே இருந்த செடிகளைப் பார்த்தான். 'ம்ம்.. பத்தப்பளை.. பத்தப்பளை..'என்று கை நீட்டிக் கூற அருகே வந்து எட்டிப் பார்த்த அம்மா அங்கு வண்ணத்துப்பூச்சி ஒரு செடியின் பூவில் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். 'ஆமா குட்டி.. பட்டர்ஃப்ளை.. வண்ணத்துப்பூச்சி.. பட்டாம்பூச்சி.. எல்லாம் அது பேருதான்' என்று கூறி சிரித்துவிட்டு மீண்டும் கணிணியில் டைப் செய்துகொண்டிருந்தாள்.
Be the first to rate this book.