(குட்டிப்) பஞ்சுமிட்டாய் (25 பிரதிகள்)

(குட்டிப்) பஞ்சுமிட்டாய் (25 பிரதிகள்)

1 rating(s)
250
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Editor: 'பஞ்சு மிட்டாய்' பிரபு
Publisher: பஞ்சுமிட்டாய்
No. of pages: 8
Currently Not Available
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2017
Book Format: Paperback

Description

பஞ்சுமிட்டாய்!! குழந்தைகளால் குழந்தைகளுக்கு உருவான காலாண்டு இதழ் . குழந்தைகள் கதைத்த கதைகளும், கிறுக்கிய அழகிய ஓவியங்களும், பெரியவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்களும் சேர்ந்து குழந்தைகளின் கற்பனைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்த புத்தகம்!!

குட்டிப் பஞ்சுமிட்டாய்!! பஞ்சுமிட்டாய் இதழின் சிறிய வடிவம் .

குழந்தைப் பாடல்கள், தமிழ் வார்த்தை விளையாட்டுகள், வண்ண வண்ண படங்கள் இணைந்து முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது !!

சிறியதாக, குழந்தைகளின் கைக்கு அடக்கமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

நூலகங்கள், வகுப்பறைகள், வீடு மற்றும் வெளியில் நடக்கும் சிறுவர் விழாக்கள் என சிறுவர்கள் கூடும் இடங்களில், குழந்தைகள் கையில் கிடைக்கப் பெறுமாறு செய்யலாம்.

பிறந்தநாள் விழாவிற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் இனிப்புடன் , குட்டிப் பஞ்சுமிட்டாயும் தந்து அவர்களது மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது !!

குறிப்பு : பின் அட்டையில் உங்கள் பெயர்/ நன்றி/வாழ்த்துக்கள் எழுத சிறிது இடம் தரப்பட்டுள்ளது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5

PrabhuR 08-12-2017 03:11 pm
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp