இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றைச் சங்க இலக்கிய நாவான பதிற்றுப்பத்தின் மூன்றாவது பத்து விவரிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கவுதமனார். இந்நூலின் தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுந்த குட்டுவனைப் பற்றிய வரலாற்று நாவல் இது.
பல் யானை செல் கெழுகுட்டுவளின் அற வழியிலான ஆட்சி, அவனது வீரம் முதலியவை குறித்துப் பேசும் கதை பல்வேறு வேள்விகளை இயற்றித் தன் இறுதி நாளில் துறவறம் பூண்ட குட்டுவனை வாசகர்கள் இந்நாவல் வழி கண்டு மகிழ்ந்திட விழைகிறோம்.
Be the first to rate this book.