வாழ்வின் உன்னதங்களைத் தேடி மொழிக் கோடாரியுடன் அகக்காட்டில் திரியம் ஒருவன் சேகரித்த மரச்செதில்கள் இவை. இச்செதில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மரத்தின் வலி நிறைந்த காதை ஒளிந்துகிடக்கிறது. எளிமையின் அழகுடன் ஆக்கம் பெறும் இக்கவிதைகள் உயிர்த்துக்கொள்ளும் இடம்தான் கவியின் ஆளுமை. பெரும் நதிக்கரையோரம் கூழாங்கற்களுக் சிபையில் அலையம் சிறு மீனின் அசைவுபோல ஒவ்வொரு கவிதையம் உண்டாக்கும் நீர் வளையங்கள் முடிவற்றவை. கவிதையிலும் அகன் மொழிமையிலும் தீவிர உள்ளுணர்வுடன் சஞ்சரிக்கும் ஸ்ரீநேசன் இச்சிறு தொகுப்பின்வழி தன் முந்தைய தொகுப்புகளுக்கும் சேர்த்துப் பெரு வெளிச்சமூட்டுகிறார். நடுகல் படையல்போல மொழிக்கும் நவீன கவிதைவெளிக்கும் இத்தொகுப்பு நிச்சயம் பெருமை கூட்டும்.
-நாதன் பதிப்பகம்
Be the first to rate this book.