பூர்வீகம் - இந்தியா
பிறப்பு - ஆஃப்ரிக்கா
அடையாளம்: பாலஸ்தீன ஆதரவு
அரசியல் அடையாளம்: Democratic Socialist
உள அடையாளம்: முஸ்லிம்
அதிகாரம் - அமெரிக்காவில்!
ஜனநாகயத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் ஸஹ்ரான் மம்தானியின் வெற்றியை கொண்டாடுகின்றனர்.
ஐரோப்பிய இடதுசாரிகள் மம்தானி மாடலை இறக்குமதி செய்யலாமா என விவாதிக்கின்றனர்.
அமெரிக்காவில் இரண்டு தரப்பே ஆட்சி அமைக்க முடியும். ஜனநாயகவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி, குடியரசுவாதி என அதற்கெதிராக நிற்கும் மற்றொரு கட்சி. பெயரில் அரசியல் பெறுமானங்களைத் தாங்கி நின்றாலும் இருகட்சிகளுமே முதலாளித்துவ கட்சிகள்தான்.
எப்படி ஜனநாயக கட்சிக்குள் இடதுசாரிகள் ‘நுழைகின்றனர்’?
ஜனநாயக கட்சியின் நிழல் அமைப்பா DSA?
DSA என்பது அமெரிக்க அரசியலை அச்சுறுத்தும் ‘சிவப்பு’ அபாயமா?
களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே வாகை சூடிய ஸஹ்ரான் மம்தானியின் வெற்றி மந்திரம் என்ன?
Be the first to rate this book.