மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு மலையடிவாரத்துல ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்த ராமசாமிக்கும் அந்த வழியா வந்த கதிர்வேல் சாமியாருக்குமிடையே துவங்கிய ஓர் உரையாடல் 4448 நோய்களை தீர்க்கும்னா உரையாடலும் வெளிநபரோடு நாம பேச எத்தனிக்கிற அந்த முதல் கணப்பொழுதும் எவ்வளவு மதிப்பானது.
மேய்ப்பர் ராமசாமி எனும் பெயர் அகத்தியரின் மற்றொரு பெயரான குப்பனாக மருவி கைதேர்ந்த வைத்தியராகி அவரது மருத்துவ அனுபவங்களை தாங்கிவரும் நூல்.
Be the first to rate this book.