குமிழிப்பாடுகள்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

குமிழிப்பாடுகள்

165
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: நடராஜன் பெருமாள்
Publisher: சுவடு பதிப்பகம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788119023028
Published on: 2023
Book Format: Paperback
Category: கவிதை

Description

நூலெங்கும் வியப்புகளைத் தூவி, பல்வேறு காட்சிகளைக் காட்டி வண்ணஜாலமிட்டுப் பறந்து திரியும் இந்தக் கவிதைகள். என்றென்றும் நிரந்தரமாகும் வரம் பெற்ற குமிழிகள்.
-கவிஞர் கி. சரஸ்வதி

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் உண்டாகும் உணர்வுகளைக் கவிஞரது நடையிலேயே சொன்னால், தூரமானதொரு நடை அவசியமாகிறது; அசை போடுவதற்கு நிறைய இருக்கிறது.
-கவிஞர் ஜெ. விஜயகுமார்

குமிழிப்பாடுகள் தலைப்பு மட்டுமல்ல; கவிதைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒருமுறை வாசித்து ஓரமாக வைத்துவிட முடியாத. வாழ்வின் அறத்தைப் போற்றும் யாவர்க்குமான பொதுக் கவிதைகள். சட்டெனத் தீர்வு தரும் தெளிந்த உள்ளம்போல் நேர்மை மின்னும் கவிதைகள்.
-கவிஞர் அனுமா

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp