கவிஞர் சமரனின் குழந்தை, கடவுள், பிசாசு என்ற கவிதை தொகுப்பில் பல கவிதைகள் சக மனிதனுக்கானா குரலாகவே ஒலிக்கின்றன; பல இடங்களில் மனதை தொட்டன. 'சமரன்' என்றால் போர் வீரன் என்று பொருள். கவிஞனுக்கு ஏன் சமரன் என்ற பெயர் என நினைத்தேன் கவிதையில் போர் செய்திருக்கிறார்.
Be the first to rate this book.