உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி எழுதிய தலைமைப்பண்பு குரு ராபின் ஷர்மா இந்த நூலில் உங்கள் குழந்தைக்குள் மறைந்திருக்கும் இயற்கையான தலைமைப் பண்பினை எப்படி வெளிக் கொண்டுவருவது என்பது பற்றியும் உங்களுக்கும் ஒரு வளமான பலன் தரும் வாழ்வினை அமைத்து கொள்வது பற்றியும் செயலாற்றல் உடைய வழியினை காட்டுகிறார்.
ஆழமான கண்ணோட்டத்துடன் உங்களுக்கு குடும்பத்தலைவருக்கான ஐந்து ஆளுமைகளையும் செயல்முறை படுத்தக்கூடிய பாடங்களையும் கற்றுத்தருகிறார்:
* உங்கள் குழந்தைகளின் திறன்களையும் உயர் ஆற்றல்களையும் திறந்திட
* நீங்கள் நேசிக்கும் மனிதர்களுடன் உங்கள் உறவு முறையை ஆழப்படுத்திட
*உறுதியான குணநலனும் அறிவார்ந்த மனமும் குழந்தைகளுக்கு வளர்த்திட
*வாழ்க்கையை அதிக எளிமை, மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கும்
*வாழ்க்கையில் எது முக்கியமானதோ அதை திரும்பப்பெற்று. அதன் பலன்களை அனுபவித்திடவும்
Be the first to rate this book.