ஆதிச்சநல்லூர் தம் எலவொருக்கும் ஒரு வீதத்தில் பரிச்சயமான பெயா, தமிழகத்தின் மிகத் தொன்மையான பொருட்கள் கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கும் இடம் இது இங்கு அகழ்வு எப்படி ஆரம்பித்தது என்ற தேடலில் விளைவே இந்த நூல், ஆனால் கொற்கை" என்று பெயர் வைத்ததன் காரணத்தை விளக்குகிறேன்
பத்தொன்பதால் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் வீரர்களும் இந்தியாவின் வரலாற்றை நவீன உலகில் எழுதுவதற்குப் பெரும் அளவில் உதவி செய்திருக்கிறார்கள் தங்களின் வேலை நோக போக பிரயாணங்கள் பல செய்து அவர்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் எழுதி வைத்திருக்கிறார்கள். இவர்களே இந்தியாவில் தொல்வியல் கழகம் உருவாக காரணமாக இருந்தன. இவர்களில் பலரும் தொல்லியலாளர்கள் இல்லை தங்களில் ஆர்வத்தினால் இவர்கள் இதைச் செய்தார்கள் இதுவே இந்த பொருட்கள் பலவும் இங்கிருந்து கொள்ளை போகவும், பல அகழ்வுகள் இந்த இடங்களைய பாழ்படுத்தவும் எதுவாகிஈ. ஆகால மொததத்தில் பார்க்கும் போது இவர்களின் பங்க மறுதலிக்க முடியாது.
Be the first to rate this book.