பலதரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறல் எனப் பல எல்லைகளை தன்வசப்படுத்தியிருக்கிறார் லட்சுமிஹர். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக, ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைதான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கின்றன.
- பிரகாஷ் ராம் லஷ்மி
Be the first to rate this book.