கலாநிதி சிவரத்தினம் அவர்களின் 'கூத்தின் அரசியல்' என்ற இந்த கட்டுரைத் தொகுப்பு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வோடு பிணைந்து இரத்தமும் சதையுமாக திரண்டு கிடக்கும் பாரம்பரியக் கலையான கூத்தைச் சுற்றி நடந்தேறும் 'கூத்துக்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து விவாதத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு மக்கள் கூட்டத்தின் அன்றாட வாழ்விலிருந்து எழுந்த ஒரு கலையை மறு உற்பத்தி செய்வதும். அதன் சமூகம் சார்வகிபாகம் சிதைந்துவிடாமல் இறைய காலத்திற்கேற்ற பண்பு மாற்றங்களுடன் நவீனப்படுத்துவதும் மிகக் கவனமாகவும், ஆழமாகவும் செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
Be the first to rate this book.