சுகுமார் புலம் பெயர்ந்த பின் சும்மா இருக்கவில்லை தான் பயின்ற கூத்துக்கலையை நோர்வே பாரீஸ் முதலாம் நாடுகளில் சென்று பழக்கியதுடன் இன்னிய அணியினையும் அங்கு அறிமுகம் செய்துள்ளார் ஈழநாட்டியம் என ஓர் கருத்துருவை உருவாக்கி அதுசம்பந்தமாகப் பேசியூம் எழுதியும் வருவதுடன் செயற்படுத்தியும் வருகிறார். அவர் வெறும் வாய்சொல் வீரரல்ல செயல் வீரர்.
-பேராசிரியர் சி.மௌனகுரு
Be the first to rate this book.