வாழ்க்கை சாதாரணமாக அடிப்படை மகிழ்ச்சியுடன் நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதியவையும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. ஆனாலும் நெருக்கடிகளை சந்திக்கும் பொழுதே சிறந்த படைப்புகள் உருவாகுகின்றன. வாழ்வில் நான் கற்பனை செய்து பார்த்திர முடியாத நெருக்கடிகளை சந்தித்த பொழுது அதை முழுமையாக உணர முடிந்தது. அந்நெருக்கடிகளை சந்திப்பதற்கு முன்னர் தொடர்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்த விதைகள் நெருக்கடி காலத்தில் முளைக்கத் தொடங்கின. கண்ணீர் போல கதைகள் வடிந்தன. கூடவே இந்த கவிதைகளும்...
Be the first to rate this book.