மொழியாக்கம் செய்வதென்பது ஒரு புதிய நூலைப் படைப்பதைவிட கடினமான செயல். 'கோடி வீடு' என்ற இந்நூல் கே.ஜே. விஜயலக்ஷ்மியின் மூன்றாவது மொழியாக்க நூல் தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இத்தொகுப்பில் மொத்தம் எட்டு சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்திக்க வைக்கின்ற வகையில் அமைந்துள்ளது. விரைவில் வாசகர்களின் மனதில் இடம்பிடித்து விடுவார் என்பது நம் நம்பிக்கை.
Be the first to rate this book.