கிளையிலிருந்து வேர் வரை

கிளையிலிருந்து வேர் வரை

161 ₹170 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ஈரோடு கதிர்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
No. of pages: 192
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789384301262
Published on: 2015
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: பிற

Description

'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது

– பெருமாள் முருகன்

உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்

– தமிழ்நதி

நாளும் நாளும் நாம் எதிர்கொள்கிற, நமக்குள் அகப்படாமல் நழுவிப் போன காட்சிகளைக் கொண்டே ஒரு வேள்வி. அதுதான் “கிளையிலிருந்து வேர் வரை”. இதமாய்க் கையைப்பிடித்து அழைத்துப் போய் உரிமையோடு ஒரு வினாவைத் தின்னக் கொடுக்கும் போது தெளிவிற்கடைந்த தேனுண்ணும் இனிமை.

– பழமை பேசி

கதிரின் கட்டுரைகள், குழந்தை வளர்ப்பில் தொடங்கி, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், நுட்பமான சூழல்களில் சக மனிதர்களின் மனப் போராட்டங்களையும், சமகாலத் திரைப்பட அனுபவங்களையும் எந்த வன்மமும் இல்லாமல் பேசுகின்றன

– ஷான்

வாழ்வை நேசிக்க, மனங்களைப் புரிந்து போற்ற, சமூகத்தின் அங்கம் எனச் செயல்பட, வாழ்வை வரம் எனத் தொடர வழிகாட்டுபவையாக கிளை பரப்பி நிற்கின்றன கதிரின் அனுபவங்கள்.

– ராமலக்ஷ்மி

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp