வானம் நீலமாய்தாவரங்கள் பசுமையாய்சாலைகள் பண்டங்கள் குடியிருப்புகள் மீதான பனிப்பொழிவுகள் போகஅனைத்துத் தத்துவங்களுக்கும் விருப்ப உறுதிகளுக்கும் அப்பால்இந்த வாழ்வு நமக்கு அளித்த அனைத்து இன்பதுன்பங்களுக்கும்பிரியங்கள்.
-யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.
Be the first to rate this book.