மக்கள் துணையுடன் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தனிமனிதனாக சிறைக்குள் நடத்திய போராட்ட வரலாறு.
கைது செய்யப்பட்ட 13.3.1908லிருந்து விடுதலையான 24.12.1912வரையிலுமான நாலேமுக்கால் ஆண்டு சிறை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அக்கால ஆவணங்களிலிருந்து நாள், தேதி, கிழமை வாரியாகத் தொகுத்து புதிய வடிவில் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று ஆய்வு நூல்.
Be the first to rate this book.