உயிர்த் தோழனாய், தந்தையாய், சகோதரனாய், அன்பு காதலனாய், அருமை கணவனாய், வழிகாட்டியாய், குருநாதனாய், எனக்கு வாழ்வு தந்த வள்ளலுக்கு, என் இதயத்தில் கொலுவிருக்கும் என் தெய்வத்துக்கு, என் இரவிக்கு, என் முதல் காணிக்கை கவியா? காவியமா? என்னும் இந்நூல்.
இப்படிக்கு என்றும் அவர் வழியில்
அன்பு மனைவி காந்திமதி ரவி
Be the first to rate this book.