கவிதை மொழி, வாசிப்பின் வழியாக உணர்த்தும் உணர்வுகள் சொல்லில் அடங்காதவை. கவிஞர் ஒரு காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு, சமகாலத்தின் குரலாக விரிகின்றது. நவீன கவிதையை விமர்சித்தல் என்பது கவிஞரின் நினைவுகளுக்குள் பயணிப்பது போன்றதாகும். கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு சூழல்களில் எழுதப்பட்ட கவிதை விமர்சனங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அவை சமகாலக் கவிதைகள் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.
Be the first to rate this book.