சிறுவர் இலக்கியம், கவிதை, கட்டுரை, மருத்துவம் என்று பல துறைகளிலும் தன் படைப்புகளால் தமிழ்த் தொண்டாற்றி வருபவர். தமிழக அரசு மற்றும் பல இலக்கிய மற்றும் பல இலக் அமைப்புகளின் உயரிய விருதுகளையும் பெற்றுத் திகழ்பவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா கோதண்டம் அவர்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தன் கவதைகளால் புகழாரம் சூட்டி கலைஞர்பால் தான் கொண்ட ஈடுபாட்டையும் மரியாதையையும் இந்நூல் வழி வெளிப்படுத்தியிருக்கிறார்..
Be the first to rate this book.