இலக்கியம் என்பது உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தைகளின் ஊடாக வெளிப்படுத்தும் ஒரு மெய்ஞ்ஞானப் பயணம்.
அந்த பயணத்தில் ஆர். லோகேஷ் அவர்கள், “கவிதைக் கடல்” எனும் தலைப்பில் தனது உணர்வுகளைக் கவிதைகளாக வடிவமைத்துள்ளார்.
இந்நூல் அவரது சிறந்த கலையான கவிதைப் படைப்புகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாகும்.
மாணவராக இருக்கும் நிலையில் இதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது.
இந்நூல் பலரின் உள்ளங்களைத் தொட்டு அவர்களுக்கு நல்ல உணர்வுகளை அளிக்கும் என்பதில் எங்களுக்கு என்றென்றும் நம்பிக்கை உள்ளது.
Be the first to rate this book.