எம்.ஜி.ஆர். காலத்தால் அழியாத அழிக்க முடியாத ஒரு பெயர். கோடிக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க. கட்சியின் நிறுவனர். ரசிகர்களை அரசியலில் உறுப்பினர்களாக மாற்றி அழகு பார்த்தவர். பொறுப்புகளில் அமரவைத்து தனது நல்லாட்சியிலும் வாரி வழங்கும் வள்ளலாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் எண்ணற்ற நிகழ்வுகள் பல நிகழ்ந்திருந்தாலும் சில நினைவுகள் நம் நெஞ்சங்களை விட்டு என்றும் அகலாதவை.
-பதிப்பகத்தார்.
Be the first to rate this book.