சமூகத்தை மிக தேர்மையோடு பார்க்கும் தம்பி சுபி முருகனுக்கு உழைப்பாளர்களின் உள்ளங்கை ரேகையை கண்களில் ஒற்றிக்கொள்ளப்பிடித்திருக்கிறது. நுயருற்று அழும் எளிய மனிதர்களுக்கு கைக்குட்டையாக தன் படைப்பைத் நந்திருக்கிறார். இக்கவிதைப் பயணத்தில் சுபி.முருகன் ஓர் உச்ச நாற்காலியில் உட்காருவார் என நம்புகிறேன்.
-ஏகாதேசி
திரைப்பட இயக்குநர்
ஒரு கவிதைத் தொகுப்பு படிக்கும் மனங்களில், சிறு அதிர்வுகளையாவது ஏற்படுத்தும் என்பதற்கு உத்திரவாதம் தருமெனில் அது எழுதிய நோக்கில் வெற்றி பெற்றதாகி விடுகிறது. இந்தத் தொகுப்பு வெற்றியின் வரிசையில் நிற்கிறது.
-அருண் பாரதி
திரைப்பட பாடலாசிரியர்
Be the first to rate this book.