நான் ஆரம்பத்திலிருந்தே, 'ஆண்களின் சாதனைக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்' என்பதற்கு பதிலாக. 'இணையாக உடன் இருப்பாள். பின்னால் அல்ல' என்ற சமத்துவமான பார்வையைக் கொண்டிருக்கிறேன். இந்த என்னுடைய எதிர்க்கருத்தின் குறியீடாக. பல பெண்களின் வாழ்க்கை, என்னுடைய எண்ணங்களின் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக வளர்ந்திருக்கிறது. இது போன்றவர்களின் வரிசையில் முதன்மையானவர்களில் ஒருவராக கஸ்தூர்பா அவர்கள் என் ஆழ்மனதை கிளறி விட்டிருக்கிறார்.
-பரகூர் ராமச்சந்திரப்பா (நூலாசிரியர்)
ஒரு தானே பெண்ணாகப்பட்டவள் அடிமையாவதோ, அடிமையாக்கப்படுவதென்பதோ மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட தீங்காகும். ஆரம்ப காலகட்டத்தில் காந்தியேகூட கஸ்தூரிபாவை. நான் சொல்வதைக் கேட்கக்கூடிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், கஸ்தூர்பா அதை மறுத்துத் தன் சுயமரியாதையை எங்கேயுமே விட்டுக் கொடுத்ததே இல்லை.
-டாக்டர் ம. பிரேமா அண்ணாமலை
காந்தி கல்வி நிலையம், சென்னை
Be the first to rate this book.