தேசியக் கல்விக் கொள்கை முதல் பாலினப் பன்முகத்தன்மை வரை, கல்விப்புலத்தில் நிலவும் சமகால அறச் சிக்கல்களைச் சான்றாதாரங்களுடன் அணுகுவதன் மூலம் வாசகரிடத்தில் ஒரு புதிய அறிவுத்தளப் பார்வையை இது உருவாக்குகிறது. குழந்தைகளின் மீதான அதிகாரப் பிரயோகமற்ற, சமத்துவமான அணுகுமுறையை முன்மொழியும் இப்படைப்பு, சமூக நீதி மற்றும் மனிதநேய விழுமியங்களைக் கட்டமைக்கும் ஒரு காத்திரமான அறிவுசார் ஆவணமாகத் திகழ்கிறது.
பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் வாசிக்க வேண்டிய இத்தொகுப்பு,சக மனிதர்களை நேசிப்பதன் வழி ஒரு நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முனையும் உன்னதத் தேடலாகும்.
-ஒடியன் லட்சுமணன்
Be the first to rate this book.