கருவாயன் என்பது பட்டப்பெயர் இல்லை.. அது ஒரு செல்லப்பெயர் நமக்கு பிடித்த நபர் நம்மை அழைக்கும் போது மட்டும்..
நான் எழுதியவைகளை ஒருபோதும் கவிதைகளாக எண்ணியது இல்லை.. அவைகள் வெறும் கிறுக்கல்கள் ஏதோ தோன்றியதை கிறுக்கினேன்..
எப்போதும் நம்முடன் யாரும் இருப்பதில்லை.சில நேரம் தனிமையில் இருக்கக்கூடும்..அப்போது நான் எனது சித்தனை எனது வெள்ளைக் காகிரம் ஊாநிற பேனர் என நாங்கள் அனைவரும் உரையாடிக் கொண்டவைகள் தான். இந்த கருவாயனின் கிறுக்கல்கள்...
-முகிலரசன்
Be the first to rate this book.