'கறுப்பு ஆறு' மீ-சிறு குறுங்காதை பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. அலெக்சாந்தர் புஷ்கினோடு, இங்கே பிரபுக்களோடு ஓவியன்.
கவிஞன் எனத் தீராத இரவிரவாய் அத்தியயிக்கும் பனிச்சுருள்களில் நாமும் இந்த இயல்களுக்குள் இருக்கிறோம். ஜிப்சிகளின் வேட்டைத் துப்பாக்கி கே. கணேஷ்ராமின் இந்நூலில் ஆங்காங்கே ஒளிந்திருக்கிறது. அவை சிறுசொல் காதைகளாக அலைகிறது.
-கோணங்கி
Be the first to rate this book.