ஈழப் போர்க்களத்தின் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு, களத்தில் காயமடைந்து உயிர் தப்பிய நேரடிச் சாட்சியம் நூலாசிரியர் கானவி. போராட்ட காலத்தில் மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பணிகளின் சாட்சியமே இந்த நாவல். பல்லாயிரம் வாசகர்களின் மனங்களை வென்ற இத்தொகுப்பு, தற்போது கூடுதல் மெருகூட்டப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.
கூந்தல் சூடிய மண்ணம் கருகிய அந்த முற்றத்தில் உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் உயிரைத் தேடுகிறாள் அவள்! பாதி வழியில் அறுந்து போன வாழ்வின் சுவடுகளை யுத்தத்தின் குருதி துடைத்தெறிந்த பின் மீண்டும் துளிர்க்கத் துடிக்கிறது ஒரு நேசம். காதலும் மருத்துவமும் கைகோர்க்கும் வலிகளின் காவியம்... சிதைந்த உடல்களுக்கு மருந்திடும் அவள் இதயத்திற்கு யார் மருந்திடப் போகிறார்கள்...
Be the first to rate this book.