பணம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?
சந்தையில் பொருட்களையும் சேவைகளையும் வாங்க
கடன் கொடுக்க, வாங்க
அரசுக்கு வரி மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த
இவற்றுக்கு இணையாக இன்னும் பரவலான பணத்தின் ஒரு பணி, கணக்குப் பதிவில் அதன் பயன்பாடு. விலைச் சீட்டுகள், விற்பனை ஆவணங்கள். கணக்குப் பதிவேடுகள். நிதி அறிக்கைகள் இவை அனைத்திலும் பணம் ஒரு முதன்மைக் கூறாகப் பயன்படுகிறது.
அதில் இருக்கும் நுணுக்கங்கள் என்ன? இந்தக் கற்பனைப் பணத்துக்கும் உண்மைப் பணத்துக்கும் இடையிலான உறவு என்ன?
இது பற்றிய மார்க்சின் ஆய்வைப் படிக்கலாம், வாருங்கள்.
Be the first to rate this book.