வாசிப்பின் வழியே சமூகத்தை உள்வாங்கும் விமர்சனப் பயணம் இந்நூல். புனைவும் அ-புனைவும் என, படைப்புகள் சமூகத்தின் ஆக்கப்பூர்வ இயக்கத்தில் எவ்வாறு பங்கேற்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகள் விசாரிக்கின்றன. அரசியல், சாதி, மதவாதம், ஈழம், சுற்றுச்சூழல், மனித விடுதலை ஆகியவற்றை வாசிப்பின் அனுபவமாக மாற்றும் இந்நூல், இலக்கியத்தை வெறும் அழகியல் பொருளாக அல்லாது. போராட்டத்தின் சாட்சியாக அணுகுகிறது. வாசிப்பை ஒரு அறிவியல் தேடலாகவும், உண்மையை அதிகாரத்துக்கு எதிராகப் பேசும் ஆயுதமாகவும் முன்வைக்கிறது.
Be the first to rate this book.