'தாசில்தாராக இருந்த அவரது (புதுமைப்பித்தன்) தந்தை மானுடவியலில் ஆராய்ச்சி செய்து Indo-European Races என்னும் தூய் எழுதியுள்ளார். அதன் பிரதியை ஹிட்லருக்கு அனுப்பி ஹிட்லரின் கையொப்பத்துடன் கூடிய கடிதததைப் பெற்றுப் பெருமிதம் அடைந்தார்
-சா.தேவதாஸ்
சாமிநாத சர்மாவிற்கு முஸோலினி சித்திர நாயகன ஆகவும். ராமரத்தினத்துக்கு நஹிட்லர் யுகபுருஷன்' ஆகவும் காட்சியளித்த அன்று புதுமைப்பித்தனும் மணிக்கொடி சீனிவாசனும் மட்டுமே பாசிச வடிவாக இருவரையும் இனங்கண்டனர் தேசிய வணிகம எவரெவர்க்கான இறுதிப் புகலிடம் என அன்றே எச்சரித்தவரும் பெரியாரே.
அம்மையார் ஆட்சியில் சிலிக்குயில் 'கப்சிப்தர்பார் வரவிற்குக் கட்டியங் கூறி 'க ஸ்டோரி வெள்ளோட்டர் வெளியிட்ட அன்றைய மாலன் ஆசிரியத்துவத்திலான தினமணி சுடர் தினமணி வரலாற்றில் இது ஒருதனி நிகழ்வே.
Be the first to rate this book.