கணிதக் கற்றலும் கற்பித்தலும் யாதும்' இதழில் தொடராக வெளிவந்த கணிதக் கட்டுரைகள். தமிழில் கணிதம் பற்றிய பேச்சுக்களே இருப்பதில்லை. கணிதம் வாழ்வுக்கான ஆதாரம். அதனைக் குழந்தைகளிடம் எடுத்துச்செல்வதில் இருக்கும் சிக்கல்களையும், கணிதத்தை எப்படி இனிமையாக்கலாம். எளிமையாக்கலாம். பரவலாக்கலாம் என்கிற சிந்தனைகளையும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. கணிதம் பற்றிய ஏராளமான உரையாடல்கள் அவசியம். இந்தத் தொகுப்பு அதற்குத் தூண்டுகோலாகவும் ஆரம்பப்புள்ளியாகவும் அமையும்.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.