பள்ளிக்கூடத்தைக் கணித நிகழ்வுகளின் மையமாக மாற்றிக்கொள்வது எப்படி? இந்நூல், அந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது.இது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்காக எழுதப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை வாசித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துவது முக்கியம்.
கணித நிகழ்வுகளைச் செயல்படுத்துவது, திட்டமிடுவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எனப் பலவற்றை இந்தப் புத்தகம் தொட்டுச்செல்கின்றது. ஒற்றை வரியில் இது கணித பயத்தைப் போக்க உதவும் முழுமையான கையேடு.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.