கந்தர்வன் கவிஞரும் கூட திறமையான மேடைப்பேச்சாளராகவும் செயல்பட்டிருக்கிறார். மக்களோடு தன் நேரடி உரையாடலுக்குக் கவிதையைப் பயன்படுத்தியவர். கந்தர்வனின் சிறுகதைகளில் காணப்பட்ட கலானுபவம், கவிதைகளில் இல்லையே என்று விமர்சித்தவர்களுக்கு இப்படிக் கூறியிருக்கிறார் கந்தர்வன்:
"எனக்கு அது வேற. இது வேற. கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு. கோவிலுக்குப் போனா சிங்காரிச்சிட்டு போகலாம். சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா?"
Be the first to rate this book.