கனவு மெய்ப்படும் (சந்தியா பதிப்பகம்)

கனவு மெய்ப்படும் (சந்தியா பதிப்பகம்)

218 ₹230 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: எஸ்ஸார்சி
Publisher: சந்தியா பதிப்பகம்
No. of pages: 226
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Book Format: Paperback
Category: நாவல்
Subject: பிற

Description

சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன;
மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை; நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதை இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.

பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது; முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும்
சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp