பெயர் அறியப் பெறாத இந்நூலாசிரியர் அறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் மீது கொண்டிருந்த மதிப்பும் எதிர்காலத்தில் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது குறித்து எப்போதோ கணித்துச் சொன்ன துல்லியமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இலக்கிய விமர்சனத்தில் ஒரு நேர்கோட்டில் சந்தித்து நேயத்துடன் கைகுலுக்கிக் கொள்கிற இவ்விருவரும் எந்த இடத்தில் விலகி நிற்கிறார்கள்? ஏன் வேறுபடுகிறார்கள்? அது இந்த நூலைப் படித்தால் புரியும்.
- பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்
Be the first to rate this book.