கல்கியின் 'சிவகாமியின் சபதம்' (சிறுவர்களுக்காக))

கல்கியின் 'சிவகாமியின் சபதம்' (சிறுவர்களுக்காக))

175
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: இரா. கற்பகம்
Publisher: Nestling Books Publishing and Distributors (P) Ltd.
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback
Category: நாவல்
Subject: பிற
Age group: 5 - 9 Years, 9 - 12 Years

Description

பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மகேந்திரவர்மர். தலைநகர் காஞ்சி. இளவரசர் மாமல்லருக்கும் மாமல்லபுரத்துச் சிற்பியின் மகள் சிவகாமிக்கும் இடையே காதல் மலர்கிறது . இது சக்கரவர்த்திக்குப் பிடிக்கவில்லை . சளுக்க சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்து வருகிறார் .

ஆனால் காஞ்சியைக் கைப்பற்ற முடியாமல் திரும்புகிறார். சிவகாமியைச் சிறைபிடித்துக் கொண்டு போகிறார் . சிவகாமி வாதாபியில் சிறை வைக்கப்படுகிறாள். மாமல்லர் படையெடுத்து வந்து தன்னை மீட்க வேண்டும்; அல்லது அங்கேயே செத்து மடிவது என்று சிவகாமி சபதம் செய்கிறாள். அவளது சபதம் நிறைவேறியதா?

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp