தயவுசெய்து
களவானிதிரைப்படத்தை கர்நாடகாவில்
மட்டும்வெளியிடாதீர்கள்
தஞ்சாவூர்
இவ்வளவுஅழகா
என்று
கொடுக்கும்தண்ணீரையும்
நிறுத்திவிடப்போகிறார்கள் ..
(கவிஞர்இனியன்)
அந்தஅழகியலுடன் பார்த்திடாத காட்சியமைப்புகள் பெற்று தந்ததோ பெரும் வெற்றி..
நன்றி அனைத்து காரணகர்த்தாக்களுக்கும்.
Be the first to rate this book.