இன்பமும் துன்பமும் ஒரு அளவைத் தாண்டும் உள்ள நீறுபூத்த தணல் புதிதாகச் சேர்ந்த கரியையும் தணலாக்குவது உள்ளத்தே புதைந்திருக்கும் நினைவலைகளின் ஆக்ரோஷத்தை நெருப்பைபொத்த இப்பெருமூச்சு அதிகப்படுத்தும். அப்போது கடலலைகள் போல மனது கொந்தலிக்கும்.
இவ்வாறு இன்பத்திலும்திலும் மனது அலைக் கழியும் போதும் சரி அல்லது என் மனது யதார்த்தத்திலே நங்கூரமிட்டு விலகி நின்று நம்மைச் சுற்றி நிகழ்கிற எல்லா நிகழ்வுகளையும் வேடிக்கை பார்க்கும்போதும் சரி எனக்கு கவிதையெழுத தூண்டுதல் வருகிறது.
இக்கவிதைத் தொகுப்பில் என்னுடைய வாழ்வில் நான் செய்த பல பணிகளின்போது எனது சுற்றத்திலும் குழலிலும் பின்னப்பட்ட பல நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கவிதைகளையும் இந்தப் புத்தகத்தில் காணலாம்.
Be the first to rate this book.